பாடல்கள் கேட்பது என்பது அநேகர் நம் வாழ்க்கையோடு ஒன்றாகிவிட்ட ஓர் இனிமையான உணர்வு.. நாம் சோர்வடைந்திருக்கும் போதுகூட சில பாடல்கள் நம் மனதை சாந்தப்படுத்தலாம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாடல்கள் பிடிக்கும்.. என்னைப்பொருத்தவரை எல்லா காலத்து பாடல்களை ரசிப்பவன் நான்.. ரசிப்புத்தன்மைக்க்கு பழையது புதியது என்ற வேறுபாடுகள் தேவையில்லை. TMS பாடல்களையும் ரசிக்கிறேன் இன்றைய கார்த்திக்கின் பாடல்களையும் ரசிக்கிறேன். எனக்கு எல்லாம் ஒன்றே..
அந்த வகையில் குறும்பு திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடலும் எனைக்கவர்ந்த பாடல் வரிசையில் உள்ள பாடலாகும்.. இதுவும் பெரிதாக பிரபலமில்லாத பாடல்தான் ஆனாலும் எனக்குப்பிடிக்கிறது.. ஒரு விடயம் பிடிப்பதற்கு அது மற்றவர்களுக்கு பிடிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே..
இந்தப்பாடலில் என்னைக்கவர்ந்தவைகள்..
இந்தப்பாடலை பாடிய பால்ராமின் குரல் இவரின் குரல்மீது எனக்கு ஒரு தனியீர்ப்பு. மற்றது யுவனின் இசை மற்றும் பாடல்வரிகள் எல்லா வரிகளுமே அழகானவை.. இறுதியாக இந்தப்பாடலின் நாயகி தியா அவருக்கு இது முதற்படம். அழகாத்தான் இருந்தார், ஆனாலும்! சில படங்களுக்குப்பிறகு அவரை கானவில்லை சினிமா நாயகிகளின் ஆயுட்கால்ம் சில காலம்தான் போல..
டிஸ்கி- இந்த வலைப்பூவில்.. யாதும் ஊரே என்ற பெயரில் முதலில் ஒரு 50 பதிவுகள் எழுதியிருந்தாலும் சில குழப்பங்களால், பதிவுலகம் மீது கொண்ட வெறுப்பால் அவசரப்பட்டு அனைத்து பதிவுகளையும் அழித்துவிட்டேன். நீக்கிய பதிவுகளை மீண்டும் பெற முடியுமா..? யாருக்காவது தெரிந்தால் உதவுங்களேன். நன்றி

பாடலும் தேடலும் நன்றாக இருக்கிறது. உங்கள் அழித்த பதிவுகளை மீட்க கீழேகொடுத்துள்ள link ல் முயற்சி செய்து பார்க்கவும்
ReplyDeletehttp://www.karpom.com/2011/09/how-to-recover-my-deletedspammed-blog.html
அருமை... அருமை...
ReplyDeleteசிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
http://www.vandhemadharam.com/2010/03/delete_06.html
ReplyDeleteஇங்கு சென்று பார்க்கவும். நன்றி நண்பா!