குட்டி ஜோக்ஸ்.!

நீ சொல்லித் தந்தபடி முதலிரவில் 'செக்ஸ் ஜோக்ஸ்' சொன்னேன்…!
என்ன! உன் பெண்டாட்டி அசந்து விட்டாளா…?
தூ..! இதெலாம் கேட்டுக் கேட்டு அலுத்துப் போன சங்கதி…. புது ஜோக்ஸ் ஏதாவது சொல்லுங்க என்றாள்..!

உங்க புணைப்பெயர் கீதாப்பிரியாங்கிறிங்களே 
கீதா ங்கிறது உங்க மனைவி பெயரா?' 
'இல்லை,  உங்க ந்ர்ஸ் பெயர் தான் டாக்டர்!


சிறுவன்: ஏ‌ம்பா... என் மார்க் ஷிட்டில் கையெழுத்து போடாமல் கைநாட்டு வைக்கிறீர்க‌ள்?
 தந்தை: நீ வாங்கியுள்ள மார்க்குக்கு உன் அப்பா எழுத படிக்க தெரிந்தவர் என்று ஆசிரியர்களுக்கு     
தெரிய வேண்டாம்!

ரூபாய் நோட்டு மாலை போட்ட தொண்டரை தலைவர்
கோபப்பட்டு அடிச்சாராமே, ஏன்?
அது எல்லாம் கள்ள நோட்டாம், அதான்!

தலைவரின் அறுபதாம் கல்யாணத்தில் சிக்கல். என்னவாம்? 
எந்த மனைவியோட கொண்டாடுவதுன்னுதான்...!


என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு 
நேத்துதான் தெரிஞ்சது ! 
'தெரிஞ்சதும் என்ன பண்ணினே ?' 
'கலாவை வேலையைவிட்டு நிறுத்திட்டேன் 

தலைவர் திடீர்னு ஆஸ்பிடல் கட்டுறாரே என்ன விஷயம்? 
அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்களாம். தொழிலை ஆரம்பிச்சுடலாம்னு பார்க்கிறாரு.

சுவாமி, நான் நினைத்த பெண் என் பின்னால்
வர, நான் என்ன செய்ய வேண்டும்?
அடப்பாவி,…எனக்குப் போட்டியாக வர்றதுக்கு
என்கிட்டேயே ஐடியா கேட்கிறியா

எதுக்குயா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு? 
எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேமே இல்லைனு சொல்றாங்களாம!!


ஐய‌ர் : மாப்பிள்ளை சீக்கிர‌ம், ந‌ல்ல‌ நேர‌ம் முடிய‌ற‌துக்குள்ள‌ தாலிய‌ க‌ட்டுங்க‌.
 மாப்பிள்ளை : தாலி க‌ட்டிட்டாலே ந‌ல்ல‌ நேர‌ம் முடிஞ்ச‌ மாதிரிதானே..

எதிரி அனுப்பிய புறா எதற்கு திசைமாறிப் போகிறது…?
நம் அரண்மனையிலிருந்து வரும் மசாலா
வாசத்தை உணர்ந்து ,புறமுதுகிட்டுப்
பறந்திருக்கும், மன்னா!

காதலி : நான் காதலிக்குறது அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சுன்னா எங்க அப்பா கையில சூடு வைப்பார்.
காதலன் : அப்படியுமா செய்வாங்க, சும்மா மிரட்டுவார்.
காதலி : நான் என்ன பொய்யா சொல்றேன்? ஏற்கனவே 14 சூடு வாங்கியிருக்கேன் இங்கே பாரு.


Post a Comment

7 Comments

  1. ரசிக்க வைத்தன! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாய் சைக்கிள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

    ReplyDelete
  2. சிரித்து மகிழ்ந்தேன்.

    வார இதழ்களுக்கு அனுப்புங்கள்.

    பிரசுரமாக நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

    பிரசுரமானதும் எனக்கு நன்றி சொன்னால், நான் ரொம்பவும் மகிழ்வேன்.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  3. என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு
    நேத்துதான் தெரிஞ்சது !
    'தெரிஞ்சதும் என்ன பண்ணினே ?'
    'கலாவை வேலையைவிட்டு நிறுத்திட்டேன்

    எனக்கு பிடித்த ஜோக்.
    சூப்பர்.

    ReplyDelete
  4. Anonymous17.4.16

    Super

    ReplyDelete

Drop Anything