1/25/13

விஸ்வரூபமும் கமலும்..


ஆப்கான் தீவிரவாதம் குறித்து ஹாலிவுட்டில் நிறையப் படங்களை எடுத்துவிட்டார்கள். அவை ஒரு சார்பானவை. உலக போலிஸாகத்  தன்னை நம்பும் அமெரிக்கா தன்னைத்தானே பரிசுத்த பூமியாக காட்டிக்கொண்டு , உலகத் தீவிரவாதிகளாக இஸ்லாமியர்களைக் காட்டுவதும் அவர்களை ஒடுக்க போரிடுவதுமாக குவிந்துள்ள காட்சிகள் அநேகம். அமெரிக்கா ஒரு சார்பாக காட்சிகளை அமைப்பதில் ஒன்றும் ஆச்சரியமல்ல.
ஆப்கானின் இந்த பச்சிளம் குழந்தைகள்தான் கமலின் எதிரியா? 
தாலிபான்கள் உருவானதில் அமெரிக்காவில் அரசியல் லாபம் குறித்தோ , அமெரிக்காவின் தீவிரமான பெட்ரோல் திருட்டு குறித்தோ எவ்வித விமர்சனமும் இல்லாமல், இஸ்லாமியன் என்பவன் தீவிரவாதி என்ற பிம்பத்தை உலகம் முழுக்கவும் மக்கள் மனதில் ஏற்றி வைக்க அமெரிக்க இயக்குனர்கள் படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதில் ஒரு அரசியல் லாபம் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் உட்கார்ந்துகொண்டு இட்டிலி தோசை திண்ணும் உனக்கு ஏன் அத்தகைய ஒருதலை பட்ச பார்வை என்பதைத்தான் கமலை நோக்கி நாம் கேட்க வேண்டியுள்ளது.
அவர் ஊரில் தலித் மக்களுக்கு நடக்கும் கொடுமை குறித்து கேள்வி எழுப்ப அவருக்கு வக்கில்லை. அவர் மொழி பேசும் தமிழீல மக்களுக்கு இராணுவமும் புலிகளும் மாறி மாறி செய்த கொடுமைகளை விமர்சிக்கத் துப்பில்லை. அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கார் விருதை பெற இப்படியா அவன் மூத்திரத்தைக் கமல் குடிக்க வேண்டும். கடைசியாக ஒரு ஆங்கிலப் படம் இயக்கவும் வாய்ப்பும் கிடைத்துவிட்டது. எப்படியோ எதிரிக்கு எதிரி நண்பர்களாகிவிட்டீர்கள்.
அடிமைகள் எப்போதுமே நல்லப் பெயர் எடுக்க கூடுதலாக ஏதாவது செய்ய நினைப்பார்கள். கூடுதல் விசுவாசம் காட்ட நினைப்பார்கள். அவ்வகையில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டும் அதே வேலையில் அமெரிக்கர்களுக்கு அவர் கொடுக்கும் நற்சான்றிதழ்தான் அடிமை குணத்தின் உச்சம். ஒரு காட்சியில் அமெரிக்க இராணுவம் ஹெலிகப்டரில் இருந்தபடி தாலிபான் படையினரைச் சுடும். அதில் ஒரு குண்டு ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அமெரிக்க இராணுவ வீரன் மனம் நொந்து வருந்துவான். தாலிபான் படைக்கு பயிற்சியாளராக வரும் கமல், வீட்டில் இருக்கும் படைத் தலைவனின் மனைவியையும் குழந்தையையும்  காப்பாற்ற வேண்டும்  என்பான். அதற்கு தாலிபான் தலைவன் சொல்வானே ஒரு பதில்… “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்.”
அதே சமயத்தில் இஸ்லாமியர்கள் எவ்வளவு கொடூர மனம் படைத்தவர்கள் எனக்காட்ட வேண்டாமா? நேட்டோ (NATO) படையினர் இருப்பதாகச் சொல்லப்பட்ட இடங்களை தாலிபானியர்கள் தாக்குகின்றனர். அதில் அவர்கள் மக்களே முற்றாக அழிகின்றனர். “இந்தப் பாவமெல்லாம் அமெரிக்கர்களுக்குதான்” என்கிறான் தலைவன். நாகரீக, மனித மாண்பின் உச்சத்தில் அமெரிக்கனும் அநாகரீக, பிற்போக்கின் அடிபாதாளத்தில் ஆப்கான் மக்களும் இருக்கின்றனர் என உளர கமல் 100 கோடி செலவு செய்திருக்க வேண்டாம். தங்க கூடம் என்றால் மலம் என்ன மணக்கவா செய்யும்.


நன்றி http://vallinam.com.my/navin/?p=1223#more-1223

17 comments:

 1. Anonymous25.1.13

  Pongada K.Pu....la.Vanthudanga Karuthu solla

  ReplyDelete
  Replies
  1. அனானிமஸ், கே. புண்**ன்னு உங்க பேரை எழுதிருக்கீங்க. பக்கத்துல ஒரு வரி எழுதிருக்கீங்க. சுய விமர்சனத்தையெல்லாம் ஏன்யா அடுத்தவன் கமெண்ட் பாக்ஸ்ல போடுறீங்க.

   Delete
 2. நானும் பார்த்தேன் சகோ.அருமையான அலசல்..ஆனால் பாருங்கள் பல பேரு விமர்சனம் என்கிற பெயரில் அதில் தடை செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்று பேசுகின்றனர்..அந்த அளவுக்கு சொரணை இல்லாத அளவுக்கு அவர்கள் சென்றுவிட்டது மிகவும் வேதனை..

  உங்களை நல்லவர்களாகவும் ஆப்கன் முஸ்லிம்களை கெட்டவர்களாகவும் காட்டி இருக்கிறேன் பார்த்தீர்களா..? என்று அமெரிக்காவிடம் போய் ப்ரீவிவ் காட்ட போய்விட்டார்...ஏன் மும்பை எக்ஸ்ப்ரெஸ் போன்ற உலக படங்களை காட்ட வேண்டியது தானே..! இதை மட்டும் காட்டுகிறார் என்றால் அதன் உள்அர்த்தம் என்ன.? திட்ட மிட்ட சதித்தனம் ...

  கமல் மீதிருந்த கொஞ்ச நஞ்ச இரக்க சிந்தனையும் இதை பார்க்கும் போது இல்லாமல் போவதை தவிர்க்க இயலவில்லை.!

  ReplyDelete
 3. குண்டு வைக்கும் தீவிரவாதிகளை நீங்கள் பதிவேற்றம் செய்யமாட்டீர்கள். இப்படி வரும்போது மட்டும் சிறு குழந்தைகளை புகைபடத்தை மட்டும் பதிவேற்றம் செய்து நல்ல பிள்ளையாக உர்மாற்றம் செய்து விடுவீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. //குண்டு வைக்கும் தீவிரவாதிகளை நீங்கள் பதிவேற்றம் செய்யமாட்டீர்கள்.//

   மாலேகான்,சம்ஜவ்த குண்டுவெடிப்புகளில் உள்ளவர்களின் போட்டோ நம்மள்ட இல்லையே ..இருந்தால் கொடுங்கள் தாராளமாய் போடுவோம்..!!!

   Delete
  2. Anonymous26.1.13

   poda thevidiya paiya nattula nadandhadha thana avar sollirukar adhuku ivlo kevalama thitura.. nee mattum en kaila mattuna mavane unaku sangu dhan.....

   Delete
  3. உங்கள் மீது அமைதி உண்டாகட்டும் !

   Delete
 4. பின்லேடன் பொஞ்சாதி தானா தற்கொலை பண்ணிக்கிச்சா? அமெரிக்கா காரன் சுட்டு சாகலையா!

  ReplyDelete
 5. நண்பரே...!
  ஒரே ஒரு கேள்வி...
  என்னுடைய வலைத்தளத்திற்கு வந்தீர்கள்.http://tamilraja-thotil.blogspot.com/2013/01/blog-post_25.html
  எவனோ எழுதினத போட்டு ஒப்பேத்தாம நீங்க பாத்துட்டு உங்க கருத்த சொல்லுங்க சார்,,
  முஸ்லிம்னா ஆப்கான்ல தமிழ்நாட்டுல உலகத்துல எங்கிருந்தாலும் அவன் முஸ்லிம்தான்..
  என்று கருத்திட்டு சென்றுள்ளீர்கள்....
  இப்பொழுது உங்களின் வலைத்தளத்தில் உள்ள கருத்துக்கள் நீங்கள் எழுதியதா...?
  கருத்துக்கள் யாருடையது என்பது முக்கியமல்ல... ஆரோக்யமானதா... என்பது தான் முக்கியம்.

  ஒரு படத்தில் தீவிரவாதி ஒரு இஸ்லாமியர் போல் உடையும் பழக்கமும் கடைப்பிடித்து வாழ்ந்தால் அவர் முஸ்லீமாகிவிட முடியுமா...?
  திவீரவாதம் செய்பவன் மனிதனே இல்லை... பிறகு தானே அவன் முஸ்லீமா,கிறிஸ்துவனா என்ற விவாதமெல்லாம்.
  இந்த உலகத்தில் உண்மையான மனிதனாக வாழ்பவனுக்கு தான் தன்னை முஸ்லீம் என்றும், இந்து என்றும் சொல்லிக் கொள்ள அதிகாரம் இருக்கிறது.
  எதிர்ப்புகள் இல்லாமலா நபிகள் அவர்களின் மொழிகள் இத்தனை காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.
  உங்கள் சமயத்தைப் பற்றி தெரியாமல் அதைப் போற்றுவதால் தான் என்ன வந்துவிடப் போகிறது... தூற்றுவதால் தான் என்ன வந்துவிட போகிறது.

  தெரியாதவன் ஏதோ செய்கிறான் என்று விடுவது தான் உண்மையான ஆன்மீகம். நபிகள் அவர்களின் இறையாண்மையும் அதையே தான் பின்பற்றுகிறது.
  உங்கள் சமயத்தைப் பற்றிய தெளிவான பார்வையை உலக மக்களுக்கு புரிய வையுங்கள்.
  படிப்பறிவு இல்லாத காலத்திலேயே அந்த அதிசயத்தை நபிகள் செய்திருக்கிறார்.
  ஆனால் விஞ்ஞானக் காலத்தில் அமெரிக்காவை குறைக் கூறிக் கொண்டிருப்பதில் அர்த்தம் ஒன்றும் இல்லை.அவர்களை எதிர்ப்பதற்கு நீங்கள் செய்யும் சக்தியை விட, உங்களை வளர்ப்பதற்கு அந்த சக்தியை நீங்கள் செலவு செய்யலாம்.
  ஏனெனில் உலகில் கடவுள் உருவமற்றவர். என்ற உண்மையை சொன்ன சமயம் இஸ்லாத் தான். ஆனால் அந்த அறிவுத் தன்மையை வெளிப்படுத்தாமல்...
  ஒரு படத்தை எதிர்ப்பதனால் உங்களின் சமயம் காப்பாற்றப்படும், எந்த கலவரமும் நிகழாது. என்ற அறியாமையை தூக்கியெறியுங்கள்.
  அதில் நீங்கள் சொல்வது போலவே இருக்கட்டுமே...
  கமல் என்ன கடவுளா..? அவர் சொன்னவுடனே எல்லோரும் முஸ்லீம்கள் தீவிரவாதிகள் என்று நினைத்துவிடுவார்களா...?
  கமலை விட அதற்கு நீங்கள் காட்டும் எதிர்ப்பு தான் பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது.
  இஸ்லாத்தின் கருத்துக்களும், சிந்தனைகளும் தான் உலகம் முழுவதும் பரவ வேண்டுமே தவிர... இந்த மாதிரி தேவையில்லாத அச்சங்கள் இல்லை.
  தவறிருப்பின் திருத்தவும்....

  ReplyDelete
  Replies
  1. pothuvaa muslimkal theevira vaathikal, avarkaluku athai thavira vera velai theriyaathu

   Delete
  2. புரிந்துக் கொள்ளுங்கள்...
   முஸ்லீம்கள் தீவிரவாதிகள் அல்ல...
   திவீரவாதிகள் முஸ்லீம் போல் உங்களுக்கு தோற்றமளிக்கிறார். அதற்கு அவர்களின் அறியாமையை சில அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
   இது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரச்சினை அல்ல. உலகளாவிய பிரச்சினை. இன்னொருவரின் அறியாமையை சூழ்ச்சியால் அறிவுக் கூர்மையுள்ளவன் பயன்படுத்திக் கொண்டு காரியம் சாதித்துக் கொள்வது.
   நம் தமிழகத்திலேயே சாதிகள் பேரில் அடித்துக் கொள்கிறார்களே அதற்கு என்ன சொல்வீர்கள்...
   ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லா நாட்டிலும் கல்வி மேம்பட்டால் ஒழிய பிரச்சினை தீராது. ஆனால் அவர்களின் கல்வியை மேம்படுத்த அமெரிக்கர்கள் என்றும் விட மாட்டார்கள்.
   காரணம் இந்தியாவின் கல்வித் தரத்தை சீர்குலைத்ததில் முக்கியப் பங்கு அமெரிக்கர்களுக்கே சாரும்.இல்லையேல் நீங்களெல்லாம் இப்படி ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்து பேச மாட்டீர்கள்.
   ஒரு மனிதனை மனிதனாக பார்ப்பவனே உண்மையான தமிழன். தமிழனுக்கு ஒரு குறிப்பிட்ட மொழி,இனம்,சமயம் சார்ந்த பிரிவினை என்றுமே இல்லை என்பதை நம் இலக்கியங்களை பார்த்து நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்...
   இந்தியா என்றால் இந்துக்கள் என்பது அறிவீனம்.

   Delete
  3. @Tamilraja நண்பரே.. உங்கள் கருத்துக்களோடு முழுதும் உடன்படுகிறேன்.. இங்கே வந்த பின்னூட்டங்களை பார்த்த போதே உங்களுக்கு புரிந்திருக்கும் தமிழர்கள் சினிமாவை சினிமாவாக பார்ப்பதில்லை.. அவர்கள் அதை அரசியலோடும் அவர்கள் வாழ்க்கையோடும் கலந்தே பார்க்கிறார்கள்.. அப்படியில்லையெனின் வேறெங்கும் இல்லாத அளவு தமிழ்நாட்டில் மட்டும்தான் இத்தனை முதல்வர்கள்,அரசியல்வாதிகள் சினிமா மூலமே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவ்வாறான மனநிலையில் இம்மாதிரி திரைப்படங்களை பார்த்து இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிதான் என நினைக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

   //ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லா நாட்டிலும் கல்வி மேம்பட்டால் ஒழிய பிரச்சினை தீராது. ஆனால் அவர்களின் கல்வியை மேம்படுத்த அமெரிக்கர்கள் என்றும் விட மாட்டார்கள்.//

   மிகச்சரியாக சொன்னீர்கள், இப்படி இருபக்கம் சார்ந்தும் கமல் பிரச்சினைகளை அலசியிருந்தால் எதற்கு எதிர்க்கிறார்கள்.. ஆப்கான் தீவிரவாதிகள் மட்டும்தான் அயோக்கியர்கள் அமெரிக்க அரசும் ரானுவமும் புனிதமானவர்கள் என்று சொன்னால் ஏற்பீர்களா?

   Delete
 6. Anonymous26.1.13

  இன்னும் எந்தனை நாளைக்கு "மாலேகான்,சம்ஜவ்த" இதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க , தேவுடிய மகனுங்களா! பாகிஸ்தானுக்கு ஓடி போயி சாவுங்கடா . இந்தியா ஹிந்துஸ் மட்டுமே ! இந்த மாதிரி சிப்பா எழுதி நீயும் ஒரு முட்டா தீவிரவாதி துளுக்கன்னு நீரூபிசிட்ட !

  ReplyDelete
  Replies
  1. Anonymous26.1.13

   bring your mother and all family to pakistan... they will show to mother what they have.

   Delete
 7. மதத்தை விடுத்து உங்களை ஒரு தமிழனாய் பாருங்களேன்

  ReplyDelete
  Replies
  1. தமிழனா பார்த்தா அநியாயம் எல்லாம் நியாயம் ஆகிடுமா நண்பரே..

   Delete
 8. Anonymous25.7.13

  appo inndhukkal ellam etho lodiyargal ingirrukkum muslimgal oru maya thotrathai uruvakikolkirargal...

  ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...