tag:blogger.com,1999:blog-7977536259910543178.post5993199354487881098..comments2023-09-16T01:30:18.742-07:00Comments on Smile Please: சொர்க்கத்திற்குள் வக்கீல்களை அனுமதிப்பதில்லை!Rizihttp://www.blogger.com/profile/08796556261508066029noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7977536259910543178.post-8611809821041564142012-11-04T03:34:44.640-08:002012-11-04T03:34:44.640-08:00Sorry! I Know.. This is Just Joke!! Take it eazy.Sorry! I Know.. This is Just Joke!! Take it eazy.Rizihttps://www.blogger.com/profile/08796556261508066029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7977536259910543178.post-79813592168277695512012-11-03T20:18:52.641-07:002012-11-03T20:18:52.641-07:00தவறான கருத்து. சில பல வக்கீல்கள் அப்படி செய்வதால் ...தவறான கருத்து. சில பல வக்கீல்கள் அப்படி செய்வதால் அந்த தொழிலே அப்படி தான் என்று என்ன கூடாது.
அது ஒரு தொண்டு. நீதியை நிலை நாட்டி, தவறாக ஒருவர் தண்டனை பெற்று விட கூடாது என்பதற்காகவும், சட்டம் ஒழுங்கு நிலை பெறவும் அவர் படும் சிரமம் மிக அதிகம்.
உங்களின் சொத்து, கௌரவம், நற்பெயர் கேள்வி குறியாக இருக்கும் போது அவர் உங்களுக்கு கடவுளாக தெரிவார்.
போலீஸ், தனி நபர், மற்றும் எவரிடம் இருந்தும் அத்துமீறல் ஏற்படும் போது, உங்கள் சுய மரியாதையும், வாழ்க்கையையும் காப்பாற்றி தருபவர். உண்மையில் அவர் ஒரு மருத்துவருக்கு நிகராக போற்றத்தக்கவர். எல்லோரும் முன்னேறி செல்லும் இந்த நாளில், அவர்கள் தங்களை விளம்பரம் செய்து கொள்ள அனுமதி கிடையாது என்பது தெரியுமா. sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7977536259910543178.post-6867183303876591112012-11-03T19:45:19.982-07:002012-11-03T19:45:19.982-07:00வழக்கறிஞர்களுக்கே இந்த தண்டனையென்றால்..
அரசியல்வா...வழக்கறிஞர்களுக்கே இந்த தண்டனையென்றால்..

அரசியல்வாதிகள்?
ஆன்மீகவாதிகள்?
வியாபாரிகள்?
விளம்பரதாரர்கள்?

இவர்களுக்கெல்லாம்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7977536259910543178.post-17466078637594105612012-11-03T19:14:18.989-07:002012-11-03T19:14:18.989-07:00ஹா...ஹா... வக்கீலுக்கு என்னவொரு தாராள மனசு...!
நன...ஹா...ஹா... வக்கீலுக்கு என்னவொரு தாராள மனசு...!

நன்றி...
tm2திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7977536259910543178.post-23382773504088623542012-11-03T16:23:00.784-07:002012-11-03T16:23:00.784-07:00நகச்சுவையுடன் சொல்லப்பட்ட கருத்து அருமை
நிச்சயமாக...நகச்சுவையுடன் சொல்லப்பட்ட கருத்து அருமை
நிச்சயமாக தீதுக்கு துணை நிற்போருக்கு
சொர்க்கத்தில் இடம் கிடையாதுதான்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com