ஊருக்கு நாலு பேரு 30 நிமிட கலக்கல் குறும்படம் பார்த்து ரசியுங்கள்..
8/30/12
ஊருக்கு நாலு பேரு கலக்கல் குறும்படம்..!
ஊருக்கு நாலு பேரு 30 நிமிட கலக்கல் குறும்படம் பார்த்து ரசியுங்கள்..
Labels:
குறும்படம்
8/28/12
நீ ஏன் பட்டபகல்ல திருடினே ?
ஒரு கணவன் தன்னுடைய அலுவலக பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிகிறான். திருமணமாகி மூன்று மாதமே ஆன அவனுடைய மனைவி இனிப்புடன் காத்திருக்கிறாள். கணவனை பார்த்தவுடன் "நிறைய இனிப்போடு கணவனை நெருங்கி"
ஏங்க
ஸ்வீட் எடுத்துக்கோங்க என்றாள்.
கணவனின் முகத்தில் வியப்பு, இன்னிக்கு என்ன விசேஷம் .... ஒன்னும் இல்லையே என்று கூறிக்கொண்டே வந்தான்...
மனைவி வெட்கத்துடன் "நான் கர்ப்பமா இருக்கேன்" என்றாள்.
அட சந்தோஷமான விசயமாச்சே , அப்பா அம்மாகிட்ட சொன்னியா ? ..அவங்கள வர சொன்னியா என்றான்...
மனைவி, "சொல்லலை..." !!!!
கணவன், "ஏன் ?"
மனைவி, "அடிப்பாங்க..!!!"
என்னது அடிப்பாங்களா ....? என்றான் கணவன்
அதற்க்கு மனைவி ..ஆமாங்க ...இப்படிதான் நான் காலேஜ்ல படிக்கும் போது ஒரு தடவ சொன்னேன் ..பின்னி எடுத்துட்டாங்க....!!!
வக்கீலாகவோ நெனைச்சுட்டேதான் நடிப்பாங்களாம்...!'
'ஆமாம் ! டாக்டர்கிட்டேயும். வக்கீல்கிட்டேயும் எதையும்
மூடி மறைக்கக் கூடாதே !
பையன் சூர்யா மாதிரி இருப்பான்னு சொன்னதை நம்பி
கல்யாணத்துக்கு சம்மதிச்சது தப்பா போச்சுடீ'
'என்னாச்சு டீ...'
'பேரழகன் சூர்யா மாதிரி இருக்கான்டி
மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை.
கணவன்: பரவாயில்லையே.. இப்போவாவது மனசு வந்ததே..
மனைவி: நீங்க சமைச்சு வையுங்க.. அதுக்குள்ள நான் ஷாப்பிங் போய்ட்டு வந்துடறேன்.
நீ ஏன் பட்டபகல்ல திருடினே ?
எனக்கு மாலைக்கண் வியாதி, நைட்டுல டாக்டர் வெளியில போகக்கூடாதுன்னு சொல்லிட்டார் !

ஒரு காதலி தன்னுடைய காதலனுக்கு அனுப்பிய "SMS " கீழே ,
நீ தூங்கி கொண்டிருந்தால், உன்னுடைய கனவுகளை எனக்கு பரிசாக அனுப்பி வை
நீ அழுது கொண்டிருந்தால், உன்னுடைய கண்ணீரை எனக்கு பரிசாக அனுப்பி வை
நீ சிரித்து கொண்டிருந்தால், உன்னுடைய சிரிப்பை எனக்கு பரிசாக அனுப்பி வை
அதற்கு அவன் திரும்ப அனுப்பியது,
ஐயோ கடவுளே... நான் இப்ப "Toilet " ல இருக்கேனே !!!!!!!
Labels:
நகைச்சுவை
8/24/12
பெண்களே பர்சனல் விவரங்களை சமூக வலைதளங்களில் பகிராதீர்கள்..
தமிழகத்தின் முக்கியமான நகரம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்த மாணவியின் வீட்டுக்கு, ''ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருக்காங்களா..?'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன். மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடி வந்திருக்கிறது..?'' என்று அப்...பா கேட்க, அவனை யாரென்றே அவளுக்குத் தெரியாததால்... ''யாருனே தெரியலயேப்பா...'' என்றாள் ரக்ஷனா. கோபமான அப்ப, அவனைக் கடுமையாகக் கண்டித்தார். உடனே பதிலுக்கு,
''ஹலோ... உங்க பொண்ணோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் நான். ஈவ்னிங் என்கூட ஒரு காபி சாப்பிடலாம் வாங்கனு அவங்கதான் கூப்பிட்டாங்க'' என்று சீறினான்.
''ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல; உங்கள நான் வீட்டுக்கு வரச் சொல்லவும் இல்ல'' என்று ரக்ஷனா படபடக்க, அவனை வீட்டை விட்டுத் துரத்தினார் ரக்ஷனாவின் அப்பா.
பிரச்னை முடியவில்லை. வாரம் ஒருவர், ''ரக்ஷனா வீடுதானே... வரச் சொன்னீங்களே...'' என்று படையெடுக்க, ஆத்திரமும் ஆற்றாமையுமாக எங்களிடம் வந்தார் ரக்ஷனாவின் அப்பா. ரக்ஷனாவிடமிருந்தே தொடங்கினோம் விசாரணையை.
''வந்தவங்க யாரும் என்னோட ஃபேஸ்புக் 'ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்’ல இல்ல. அவங்கள நான் வீட்டுக்கும் வர சொல்லல. கூடவே, முதல் ஆள் வந்தப்போவே பதறிப்போய், எதுக்கு வம்புனு என் அக்கவுன்ட்டையே டெலிட் பண்ணிட்டேன். இருந்தும் என்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியல'' என்றார் குழப்பமும், அழுகையுமாக.
அந்த வீக் எண்ட்... ''ரக்ஷனா இருக்காங்களா...'' என்று வந்தவனைப் பிடித்து நாங்கள் 'விசாரிக்க’, ''சார்... வேணும்னா பாருங்க...'' என்று அவன் தன் ஃபேஸ்புக் புரொஃபைலைத் திறந்து காட்டினான். அவனுடைய நண்பர்கள் லிஸ்ட்டில்... ரக்ஷனா! மேலும், அவனுக்கு அவள் அனுப்பியிருந்த மெஸேஜ்கள், தகவல் பரிமாற்றங்களில் எல்லாம்... காதல் சொட்டியது. 'இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வா. காபி குடிச்சுட்டே உங்கிட்ட என் காதலை சொல்லணும்’ என்ற மெஸேஜுடன் அவள் அனுப்பியிருந்த வீட்டு முகவரியையும் காட்டி, ''பாருங்க சார்!'' என்றான் அந்த இளைஞன் ஆதாரத்துடன்.
''சார்... இது நான் கிரியேட் பண்ணின அக்கவுன்ட்டே இல்ல. என் போட்டோ, இ-மெயில் ஐ.டி. கொடுத்து வேற யாரோ என் பெயர்ல கிரியேட் பண்ணி, இப்படி என் வாழ்க்கையில விளையாடறாங்க'' என்று அழுதாள் ரக்ஷனா. ஒரே வாரத்தில், அப்படி கேடித்தனம் செய்த கேரள இளைஞனை, அவனுடைய கணினியின் அடையாள எண்ணை வைத்து கண்டுபிடித்தோம்.
அவனுக்கு ரக்ஷனா மீது அப்படியென்ன வெறுப்பு?
''ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு ஃபேஸ்புக் மூலமா அவளுக்கு தகவல் அனுப்பிட்டே இருந்தேன். 'முன்ன பின்ன தெரியாதவங்கள நான் ஃப்ரெண்டா ஏத்துக்கிறதில்ல’னு ரிஜக்ட் செய்துட்டே இருந்தா. ஒரு கட்டத்துல ஆத்திரமாகி, அவளை பழிவாங்க நினைச்சேன். அவ படிக்கிற ஸ்கூல் பெயரை ஃபேஸ்புக்ல குறிப்பிட்டிருந்தா. சென்னையில இருக்கற என் ஃப்ரெண்ட்ஸ் மூலமா அந்த ஸ்கூல் ரெஜிஸ்டர்ல இருந்து அவ அட்ரஸை எடுத்தேன். ஏற்கெனவே தன்னோட புரொஃபைல்ல அவ அப்டேட் பண்ணியிருந்த போட்டோவை எடுத்து, அவ பேர்லயே புதுசா ஒரு அக்கவுன்ட் கிரியேட் பண்ணினேன். அதன் மூலமா பல பசங்ககிட்டயும் அவ பேர்லயே 'சாட்’ பண்ணி, அவ வீட்டுக்குப் போக வெச்சேன்'' என்று கக்கினான் அந்த இளைஞன். அவனைக் கண்டித்து, அந்த அக்கவுன்ட்டை டெலிட் செய்ய வைத்தோம்.
'' 'ஃபேஸ்புக்ல போட்டோ எல்லாம் போடாதே... பிரச்னைகள் வரலாம்’னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னதை கேட்காம விட்ட தப்புக்கு நான் கொடுத்திருக்கிற விலை அதிகம்’ என்று தவறை உணர்ந்து வருந்தினாள் ரக்ஷனா
ஆம்... புகைப்படம், மெயில் ஐ.டி, மொபைல் நம்பர், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நம் பர்சனல் விவரங்களை சமூக வலைதளங்களில் பந்தி வைத்தால் பிரச்னைதான்... குறிப்பாக பெண்களுக்கு!

குறிப்பு.. இது ஒரு வார இதழில் வெளியான செய்தி.. அதை ஒரு பேஸ்புக் பக்கமொன்றில் பகிர்ந்திருந்தார்கள்.. அதை எடுத்து இங்கே நான் பகிர்கிறேன்.. சிலருக்காவது பயன்படட்டுமே என்ற எண்ணத்தில்.. நன்றி.வார இதழ் மற்றும் தமிழலால் இனைவோம் பேஸ்புக் பக்கம்..
8/19/12
குட்டி ஜோக்ஸ்.!
நீ சொல்லித் தந்தபடி முதலிரவில் 'செக்ஸ் ஜோக்ஸ்' சொன்னேன்…!
என்ன! உன் பெண்டாட்டி அசந்து விட்டாளா…?
தூ..! இதெலாம் கேட்டுக் கேட்டு அலுத்துப் போன சங்கதி…. புது ஜோக்ஸ் ஏதாவது சொல்லுங்க என்றாள்..!
உங்க புணைப்பெயர் கீதாப்பிரியாங்கிறிங்களே
கீதா ங்கிறது உங்க மனைவி பெயரா?'
'இல்லை, உங்க ந்ர்ஸ் பெயர் தான் டாக்டர்!
சிறுவன்: ஏம்பா... என் மார்க் ஷிட்டில் கையெழுத்து போடாமல் கைநாட்டு வைக்கிறீர்கள்?
தந்தை: நீ வாங்கியுள்ள மார்க்குக்கு உன் அப்பா எழுத படிக்க தெரிந்தவர் என்று ஆசிரியர்களுக்கு

தெரிய வேண்டாம்!
ரூபாய் நோட்டு மாலை போட்ட தொண்டரை தலைவர்
கோபப்பட்டு அடிச்சாராமே, ஏன்?
அது எல்லாம் கள்ள நோட்டாம், அதான்!
தலைவரின் அறுபதாம் கல்யாணத்தில் சிக்கல். என்னவாம்?
எந்த மனைவியோட கொண்டாடுவதுன்னுதான்...!
என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு
நேத்துதான் தெரிஞ்சது !
'தெரிஞ்சதும் என்ன பண்ணினே ?'
'கலாவை வேலையைவிட்டு நிறுத்திட்டேன்
தலைவர் திடீர்னு ஆஸ்பிடல் கட்டுறாரே என்ன விஷயம்?
அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்களாம். தொழிலை ஆரம்பிச்சுடலாம்னு பார்க்கிறாரு.
சுவாமி, நான் நினைத்த பெண் என் பின்னால்
வர, நான் என்ன செய்ய வேண்டும்?
அடப்பாவி,…எனக்குப் போட்டியாக வர்றதுக்கு
என்கிட்டேயே ஐடியா கேட்கிறியா
எதுக்குயா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?
எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேமே இல்லைனு சொல்றாங்களாம!!
ஐயர் : மாப்பிள்ளை சீக்கிரம், நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாலிய கட்டுங்க.
மாப்பிள்ளை : தாலி கட்டிட்டாலே நல்ல நேரம் முடிஞ்ச மாதிரிதானே..
எதிரி அனுப்பிய புறா எதற்கு திசைமாறிப் போகிறது…?
நம் அரண்மனையிலிருந்து வரும் மசாலா
வாசத்தை உணர்ந்து ,புறமுதுகிட்டுப்
பறந்திருக்கும், மன்னா!
காதலி : நான் காதலிக்குறது அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சுன்னா எங்க அப்பா கையில சூடு வைப்பார்.
காதலன் : அப்படியுமா செய்வாங்க, சும்மா மிரட்டுவார்.
காதலி : நான் என்ன பொய்யா சொல்றேன்? ஏற்கனவே 14 சூடு வாங்கியிருக்கேன் இங்கே பாரு.
Labels:
நகைச்சுவை
8/14/12
8/4/12
டேய் மச்சான், அங்க பாருடா!!
தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சரியக் குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்..
மாணவன்: டேய் மச்சான், அங்க பாருடா!!
மனைவி: ஏங்க உங்க பிரண்டுக்கு பார்த்திருக்குற பொண்ணு நல்லாவேயில்லையே... நீங்களாவது சொல்லக் கூடாதா?
கணவன்: நான் ஏன் சொல்லணும்?
மனைவி: : நீங்க அவரு பிரண்டுதானே..
கணவன்: அவன் மட்டும் எனக்கு சொன்னானா என்ன?
ஹலோ, அண்ணாமலை இருக்காரா?"
"ஐய்யா குளிக்கறாரு"
"சாரிங்க, ராங் நம்பர்"
பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும்.
தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்"
"பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?"
காதலன்: இன்னிக்கு என்ன ரொம்ப அழகாய் இருகிறாய் புது டிரஸ் சூப்பர்...
காதலி: நன்றி :எங்கள் கல்யாண நாள் எனது கணவர் வாங்கி தந்தது...
காதலன்: இருபது வருடம் ஆகியும் இன்னும் நீ மாறவேயில்லை...
காதலி ஆமா அதே வீடு தான்,அவருக்கு சம்பளம் குறைவு
டாக்டர் : உங்களுக்கு பத்து மணிக்கு ஆபரேஷன்...கடைசி
ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்....
நோயாளி: இதுவே உங்களுக்கு கடைசி ஆப்ரேஷனாய் இருக்கட்டும்..
தலைவருக்கு இருந்தாலும் இந்த நக்கல் கூடாது....
எதுக்கு சொல்லுறே? எதிர் கட்சி தலைவருக்கு
படை,சொறி வந்தததை சுட்டிக்காட்டி இந்த படை
போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று சொல்லுகிறார்
நானும் என் மனைவியும் காதலித்து கல்யாணம் செய்தவர்கள்
எனக்கு தெரியும் ? எப்படி... யாரு சொன்னா ?
அடிக்கடி உங்கள் மனைவி
அடிக்கடி உங்கள் மனைவி
காற்றுவாங்க போனேன் வரும் வழியில் ஒரு கழுதையை வாங்கிவந்தேன் என்று பாடுவதை கேட்டது உண்டு....
டாகடர் : உங்களுக்கு என்ன வியாதி ?
வந்தவர் : நான் நோயாளி இல்லே நன்கொடை வாங்க வந்தவன்...
டாகடர் : அப்படியா அப்ப சின்ன அபரேஷன் பண்ணிவிட்டால்
எல்லாம் சரியாகிவிடும்...
"விமானம், ராக்கெட்டைப் பார்த்து: நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது."
"ராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ.........."
மனைவி: நான் இன்று ஒரு டாக்டரை பார்த்தேன். எனக்கு சீதோஷ்ண இடமாற்றம் தேவை என்றும், அதனால் கடற்கரை ஓரமாக சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
நான்: எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்!
மனைவி: இன்னுமொரு டாக்டரை பார்க்க..

கணவன்: நமக்கு கல்யாணமாகி 5 வருஷத்தில் ஒரு விஷயத்திற்காவது நான் சொன்னதுக்கு நீ சரின்னு சொல்லி இருக்கியா? எல்லாத்துக்குமே ஒரு எதிர் கருத்து சொல்லிடுவ..
மனைவி: நீங்க சொல்றது தப்புங்க.. நமக்கு கல்யாணமாகி ஆறு வருஷமாகிடுச்சு..
கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!
மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..
கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்
After a breakup between two lovers a friend asks the girl "you left him or he left you?" She smiled and said
"Love left us"
Labels:
ஜோக்ஸ்
8/3/12
மோக முள்ளும் கண்ணம்மாக்களும்.!
காமமும் மோகமும் ஆச்சாரமோ அனுஷ்டானமோ பார்ப்பதில்லை.. உள்ளுக்குள் பூட்டி பூட்டி வைத்த உணர்ச்சிகள் தடைமீறி வெளிக்கிளம்பும் போது வெட்கங்களால் அவற்றை தடுக்க முடிவதில்லை!! அண்மையில் மோக முள் திரைப்படம் பார்த்தபோது மனதில் எழுந்தவை இவை..
மோகமுள் திரைப்படத்தில் முதன்மை பாத்திரங்கள் யமுனா-பாபு, இதுதான் நிறைய பேருக்கு பிடித்திருந்தது.. எனக்கும் பிடித்திருந்தது, ஆனால் அதைவிட கிளைக்கதையாக வயதானவருக்கு மனைவியாக வரும் "கண்ணம்மா"
பாத்திரம்தான் மனதை ஏதோ செய்துவிட்டது.. படம்பார்த்து முடிந்தும் இரண்டு மூன்று நாட்களாக அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன்..
குடும்ப வறுமை காரணமாக வயதான ஒருவருக்கு இளமையான, அழகான கண்ணம்மா துனைவியாக்க படுகின்றால்.. அங்கே அவளுக்கு பொண்ணும் பொருளும் குறைவின்றி வாங்கிக்கொடுக்கிறார்.. ஆனால் ஒரு பெண்ணுக்கு இது மட்டும் போதுமா? அவள் உடல் உளத்தேவைகளை பற்றி அந்த வயதானவருக்கு கவலையில்லை, உண்டவுடன் உறங்கிவிடுகிறார்.. வெளியில் போகும்போது உள்ளே வைத்து பூட்டி வைத்துவிட்டு போய்விடுகிறார்.. உலகெங்கிலும் எங்கோ ஓர் மூலையிலாவது இது போன்ற நிகழ்வுகள் நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன..!!
இதன் போதே பக்கத்து வீட்டு மேல்மாடியில் வசிக்கும் பாபுவுடன் பழக்கம் ஏற்படுகிறது கண்ணம்மாவுக்கு.. தனக்குள் எறிந்து கொண்டிருக்கும் உணர்ச்சி தீயை அனைக்க பாபுவை விட்டால் வேறு வழி தெரியவில்லை கண்ணம்மாவுக்கு.. ஒருநாள் இரவு பாபு தனிமையில் உறங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென அவன் அறையில் நுழைந்தவள் அவனை தடாலடியாக கட்டிபிடித்து அவனுடன் உறவு கொள்கிறால் அவனுக்கு அதில் இஷ்டமில்லாமல் ஆரம்பத்தில் மறுத்தாலும், இறுதியில் அவனால் அவளை விலக்க முடியாமல் அவளுடன் ஒத்துப்போகிறான்!!
இந்தப்படம் பார்க்காதவர்கள் இங்கு நான் குறிப்பிட்டவற்றை ஏதோ மலயாள பிட்டுபட ரேஞ்சிற்கு கற்பனை செய்தால், அது தவறு..! காரனம் படம் பார்க்கும் போது எந்த விரசமும் அதில் தெரியவில்லை. கண்ணம்மாவின் செய்கைகளை நியாயபடுத்த முடியாவிட்டாலும் அவளின் மீது ஒரு பரிதாப உணர்வு ஏற்படுகிறது.. அதுவே அந்த பாத்திர படைப்பினதும் படத்தினமும் வெற்றி.. இந்தப்படத்தின் கதையுடைய நாவலை படித்தவர்கள் படத்தைவிடவும் நாவல் சிறப்பாக இருக்கிறது என சொல்லக்கேட்டுள்ளேன்.. நான் நாவல் படிக்கவில்லை படம் மட்டும்தான் பார்த்தேன்..
பிறகு இன்னுமொரு நாள் அதேபோல் கண்ணம்மா பாபுவின் படுக்கையறைக்கு வருகிறால் அப்போது கதவை பூட்டிவிட்டு உள்ளே அவன் உறங்குவதை அவதானிக்கிறால்.. அவளை உள்ளே அனுமதிக்கும்படி வேண்டுகிறால், இம்முறை அவன் அனுமதிக்கவில்லை.. அது தப்பு என்கிறான். தொடர்ந்தும் அவள் விடவில்லை கதவை திறக்கும்படி கெஞ்சிக்கேட்கிறாள்..(ஒரு பெண் எதற்கு வேண்டுமானாலும் கெஞ்சலாம், ஆனால் தன் உடல் பசியை தீர்த்துக்கொள்ள ஒரு ஆணிடம் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்படுவது மிகக்கொடுமையாகும்!!!) இருவரும் வேறு எங்காவது போய் வாழலாம் என்கிறாள், என்னிடம் எல்லா தைரியமும் இருக்கிறது நீ என்னுடன் கூட வந்தாலே போதும் என்கிறாள்.. அவன் இறுதிவரை முடியாது என வீராப்பாகவே இருந்துவிடுகிறான்.. அவளும் அழுகையுடன் சென்றுவிடுகிறாள்.
பிறகு என்ன நடந்திருக்கும்...? ஊகிக்க முடிகிறதா!! வேறென்ன அவள் தற்கொலை செய்து கொள்கிறால்!! யார் காரணம் அவளின் முடிவிற்கு..? இன்னுமொர் திரைப்படம் பார்த்தேன் அது பூட்டான் படமான Travellers and Magicians ஒரு கிராம சேவக அதிகாரி அமெரிக்க செல்ல ஆசைப்பட்டு அவன் கிராமத்திலிருந்து நகரத்துக்குச்செல்ல பஸ்ஸுக்காக காத்திருத்தலும் அவ்வேளையில் அதனூடே சந்திக்கும் மனிதர்களை பற்றிய கதை இது..
அப்போது அங்கு வந்து சேரும் துறவி ஒருவனின் கதை கிளைக்கதையாக விரிகிறது.. அப்போது ஒரு மலைக்கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் ஒரு வயதானவரும் ஒரு அழகான இளம்பெண்ணும் வசிப்தாக காட்ட்ப்படுகிறது.. அந்த வயதானவருக்கு அந்த பெண் எல்லா பணிவிடைகளும் செய்கிறால் உடம்பு தேய்த்து குளிப்பாட்டி விடுவதில் தொடங்கி சமைத்து பரிமாறுதல் வரை அனைத்து வேலைகளையும் செய்கிறாள்..ஆரம்ப காட்சிகளை நோக்கும்போது தந்தை மகள் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன் பின்புதான் தெரியவந்தது அந்த வயதானவரின் மனைவிதான் அந்த பெண் என்று.. என்ன கொடும சரவணா!!
நான் முன்பு கண்ணம்மா விடயத்தில் சொன்னது போன்று இவளுக்கும் எந்த உடல் சுகத்தையும் அந்த கிழவனால் கொடுக்க முடியவில்லை.. (என்ன மயிருக்குடா உங்களுக்கு கல்யாணம், அதுவும் இது போன்ற இளம் பெண்களோட என அந்த வேளையில் திட்டாமல் இருக்க முடியவில்லை)
அப்போது அங்கே அந்த வயதானவருடன் சேர்ந்து மலைக்கு சென்று வேலை செய்ய அங்கே ஒரு இழைஞனும் இருக்கிறான்... பின் என்னவாகிருக்கும் அந்த இழைஞனுக்கும் அவளுக்கும் காதல், அவர்களுக்குள் கள்ள உறவும் ஏற்படுகிறது..
பின் இருவரும் ஓடிப்போக தீர்மானிக்கிறார்கள்.. அப்போ கிழவனை என்ன பண்ணுவது, அவனுக்கு விஷம் வைத்து கொல்ல முடிவு செய்கிறார்கள்..
அப்பிடியே ஒருநாள் கிழவனுக்கு வைத்த சாப்பாட்டில் விஷத்தை கலந்துவிட்டு ஓடிப்போக தயாராகிறார்கள்.. அப்போது அவன் மனசில் ஒரு குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது ஒரு உயிரை கொன்றுவிட்டோமே என.. பின் அவளை விட்டுவிட்டு அவன் வெளிக்கிறம்புகிறான்..அடப்பாவி!! என்னையும் அழைத்துச்செல் என அவன் பின்னாலயே அவளும் ஓடி வருகிறாள் வரும்வேளையில் அவள் ஆற்றில் விழுந்து இறந்து போகிறாள்.. இப்போது இரண்டு உயிர்களை கொன்ற குற்றவுணர்ச்சி.. பின் என்னவாகிறான் அவந்தான் அந்த துறவி.. அந்த பெண்ணை கிழவனோடவும் வாழல்ல அவனும் அழைத்துச்செல்லல்ல ஆசை காட்டி ஆற்றில் விட்டுவிட்டான்..
இந்த இரு திரைப்படங்களின் இரு பெண்களும் ஒரே மனநிலையோடு உடல் உணர்ச்சிகளை மறந்து வாழ்ந்தவர்கள்.. அவர்களின் உணர்வுகள் தூண்டப்பட்டு இறுதியில் இறந்தும் போகிறார்கள்.. உலகில் இவ்வாறு இன்றும் ஒவ்வோர் இடங்களிலும் நடந்துகொண்டுதானிருக்கிறது,,

சினிமா
Subscribe to:
Posts (Atom)