Rendula Nee Onna Thodu Mama lyrics in Tamil

 


பாடல் வரிகள்:

பெண்: ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா
ஆண்: ஜல்லிக்கட்டு காளை ரெடி தம்மா
நீ தும்ப விட்டு வாழ தொடலாமா


பெண்: பாய்மேலே பூ போட்டு
படிப்போமா புதுபாட்டு
ஆண்: ஆமாமா அதுதானே
அலுக்காத விளையாட்டு


பெண்: ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா
ஆண்: ஜல்லிக்கட்டு காளை ரெடி தம்மா
நீ தும்ப விட்டு வாழ தொடலாமா


பெண்:சந்தனமும்
குங்குமமும் பள பளக்க
மல்லிகைப்பூ வாட பட்டு கிறுகிறுக்க
ஆண்: கும்முன்னு
வளர்ந்த பொண்ணு கும்மி அடிக்க
துள்ளுது மனசு இப்போ தந்தி அடிக்க


பெண்: கட்டான ஆம்பிள அள்ளி அணைக்க
கெட்டாலே பொம்பள ஒன்ன நினைக்க
ஆண்:பட்டாள வீரன தொட்டு மடக்க
கட்டாணா மாதுள மொட்டு வெடிக்க


பெண்: சேர்ந்திருக்கத் தானே
சின்ன பொன்னும் ஆணும்
ஆண்: காத்திருக்கேன்
கண்மணியே காரணத்தோட


பெண்: ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா
ஆண்: ஜல்லிக்கட்டு காளை ரெடி தம்மா
நீ தும்ப விட்டு வாழ தொடலாமா


பெண்: பாய்மேலே பூ போட்டு
படிப்போமா புதுபாட்டு
ஆண்: ஆமாமா அதுதானே
அலுக்காத விளையாட்டு


பெண்: ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா
ஆண்: ஜல்லிக்கட்டு காளை ரெடி தம்மா
நீ தும்ப விட்டு வாழ தொடலாமா


ஆண்: வட்டியும் முதலும்
இப்போ கட்டி விடவா
சுத்தியுள்ள வேலிகளவெட்டி விடவா
பெண்:ஆத்திரமும் ஆகாது
கொஞ்சம் மெதுவா
மத்த கத நீ பேச நேரம் இதுவா


ஆண்:இல்லாத மூடுதான் சூடு கெளப்ப
வந்தாச்சு நேரம்தான் தூளு கெளப்ப
பெண்: பொல்லாத மாமன்தான் போட்டு இழுக்க
நம்மோட பேச்சுதான் ஊரு முழுக்க


ஆண்: ஆடி மாசம் புள்ள
ஆடி பாப்போம் புள்ள
பெண்: வாடுகிற நேரம் இல்ல
வாலிப புள்ள


பெண்: ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா
ஆண்: ஜல்லிக்கட்டு காளை ரெடி தம்மா
நீ தும்ப விட்டு வாழ தொடலாமா


பெண்: பாய்மேலே பூ போட்டு
படிப்போமா புதுபாட்டு
ஆண்: ஆமாமா அதுதானே
அலுக்காத விளையாட்டு


பெண்: ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா
ஆண்: ஜல்லிக்கட்டு காளை ரெடி தம்மா
நீ தும்ப விட்டு வாழ தொடலாமா


Rendula onna thodu lyrics in English

Post a Comment

0 Comments