10/10/12

நாத்திகர்கள் ஜோக்ஸ்

பொதுமகன் :- இணையத்தில் மட்டும் வீரமா சமூகப்புரட்சி பற்றி எழுதும் நீங்கள் வெளியுலகில் ஏங்க கோழைமாதிரி ஒழிந்து வாழ்றிங்க..
நாத்திகவாதி :- யோவ்.. நான் நாத்திகவாதிய்யா.. இணையத்தில் மட்டும்தான் நான் புலி!
பொதுமகன் :- இணையத்தில் எழுதுவது பயமில்லையா?
நாத்திகவாதி:- அதுக்குத்தான் பொய் பெயர் இருக்குல்ல! எப்பூடி..!
"சே.. அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு.."
 "பேசட்டுமே சார்... நம்ம கட்சி பிரமுகர்தானே.."
"நீங்க வேற... அந்த ஆள் வேளை வெட்டி இல்லாத நாத்திகவாதி சார்.."

"நம்ம நாத்திக அண்ணனுக்கு ரொம்பத்தான் குசும்பு" "ஏன்.. என்னாச்சு?"
 "கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய முடியலையாம்...
கோர்ட்லயே ஒரு ரூம் வாடகைக்குக் கேக்கிறார்"

கனடாவில் வாழும் பிரபல நாத்திக தமிழ் பதிவர் சிறுமியொருத்திற்கு உபதேசம் செய்து வாங்கிகட்டிக்கொண்ட போது

மனைவி :-"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?"
நாத்திகவாதி:- "உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?"
மனைவி :- "ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?

நாத்திகன்: அன்பே நாம் மோதிரம் மாற்றிக் கொள்வோமா? 
 காதலி: நான் போட்டிருப்பது தங்கம். நீங்க போட்டிருப்பது டூப்ளிகேட்.
  நீங்களும் தங்க மோதிரம் போட்டுட்டு வாங்க, மாத்திக்குவோம். 
 நாத்திகன்: ? ? ? ? ?

நாத்திகவாதி :-"பில்லை நானே கொடுக்கிறேன்னு சொன்ன என் காதலியை நம்பி ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாப் போச்சு."
 நண்பன் :- "ஏன்?"என்னாச்சு..
 நாத்திகவாதி :- "பில்லை நான் கொடுக்கிறேன். பணத்தை நீ கொடுத்துடுனு கடைசியில சொல்லிட்டாள்."

சிங்கப்பூரில் வாழும் பிரபல நாத்திக தமிழ் பதிவர் செத்து செத்து விளையாடும் விளையாட்டின் போது!


"நான் ஊருக்குப் போயிருந்தப்ப யார இங்க அழைச்சிக்கிட்டு வந்தீங்க?....
 வாஷ்பேஸின் கண்ணாடில ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருக்கு?" 
 "அது நீ ஒட்டுனதாத்தான் இருக்கும்டி....." நான் நாத்திகவாதி அப்பிடியெல்லாம் பண்ணமாட்டேன்
  "இவ்வளவு சின்னதாவா நான் வக்கிறேன்?.... நாத்திகவாதிங்கிற முகமூடி போட்டுகிட்டு எல்லா கள்ளத்தனமும் நீங்க செய்வீங்கன்னு எனக்கு தெரியாதா என்ன!!


தொடரும்!!

11 comments:

 1. உங்களுக்கு ஏங்க நாத்திகவாதிகள் மேல இவ்வளவு கோவம்..!?

  [குறிப்பு : மௌன தேசம் - னு பேர பாத்ததும் இது மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்களின் தமிழ் வலைப்பூவா இருக்குமோனு நெனச்சி வந்து எமாந்துட்டன்.]

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் திருப்திபடும் வகையில் எழுத முடியாதுதான்.. மன்னிக்கனும்!

   Delete
 2. நாத்தீகர்கள் மடையனுங்கதான், ஆனால் ஒழுக்கம்னு பாத்தா ஆத்தீகர்களை விட அவங்க மேல் என்று தான் நான் சொல்லுவேன்.

  ReplyDelete
  Replies
  1. அதென்ன பொல்லாத ஒழுக்கம்! ஆத்திகர்கள் என்றாலே ஒழுக்கமில்லாதவர்கள் என்ற மாயயை ஏற்படுத்தியது இந்த நாத்திகவாதிகள்தான்..

   Delete
 3. Humorous article, I was wondering why do you want beat around the bush, you could have mentioned my name. As for as concerning freedom of speech, I am happy that you could enjoy your rights. I am respecting it, hoping you too recuprocate the same. I was broke into laughter the nut kicking video, well written funny article. :)

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் இக்பால் செல்வன்.. நீங்க பேச்சு சுதந்திரத்தை பற்றி கதைக்கிறீர்கள். ஆனால் தமிழ்மணத்திலிருந்து இந்த பதிவை தூக்கிவிட்டார்கள்! நாத்திகவாதிகளுக்கு எதிராய் எழுதக்கூடாதா என்ன! மதங்களை மிகக்கீழ்தரமாக விமர்சித்த பதிவெல்லாம் சூடான பகுதியில் வைத்து அழகு பார்த்த தமிழ்மணம் இதை நீக்கியது எந்த விதத்தில் நியாயம் என புரியவில்லை!

   Delete
 4. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே இணையத்தில் முருகனின் எக்கவுண்டில் இருந்து ரிக்குவெஸ்ட் அனுப்பினால் கூட அக்செப்ட் செய்கின்றார்கள் இல்லை...என்னமோ இவங்களே எல்லாத்தையும் கண்டுபிடிச்சமாதிரி கதைக்கிறாங்க கடவுள்தான் எல்லாவற்றிற்கும் காரணம் கூகிளைவிட கடவுள் பெரியவர் என்பதை எப்போது அறிந்துகொள்ளப்போகின்றார்களோ... நீங்கள் கூறியது போல் நாத்திகத்திற்கு எதிரான கருத்துக்களை இணையத்தில் மட்டும் வெளியிட்டு நாம் ஆத்திகம் வளர்ப்போம்....எல்லாம் சிவமயம்...
  இறைவன் திருவருள் இருந்தால் நாம் செங்கட்டிகளைக்கூட பொன்கட்டிகளாக்குவோம் இதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லை காரணம் கருத்தாக்கத்தால் சாத்தியமற்றது என்று ஏதோ கதைக்கின்றார்கள்.....என்ன ஒரு முட்டாள் தனமான கருத்து....கருத்தாக்கமாம் இறைவன் முன் அதுவும் சிறிதே

  ReplyDelete
  Replies
  1. போனா போகட்டும்னு வாய மூடிக்கிட்டுருந்தா இவனுக தொல்ல ரொம்ப அதிகமா போச்சு அதுதான் களத்தில் இறங்கியாச்சு!! வருகைக்கும் உங்க கருத்திற்கும் நன்றிங்க!

   Delete
 5. Anonymous15.10.12

  No problem. Let atheists go to hell. We will definitely go to heaven. Emperumaan Sivaperumaan arul puriyattum. Nanri.

  ReplyDelete
 6. Anonymous15.10.12

  In the first one, I thought it was Suvana piriyan who got hit. May be I was wrong.

  ReplyDelete
 7. Anonymous15.10.12

  I request you to cool down reading jokes from here : http://funnyworld-star.blogspot.com/2012/05/blog-post_30.html

  ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...