ஒரு பூனை சொர்க்கம் போனது கடவுள்,”நீ வாழ்நாள் முழுக்க ஒரு நல்ல பூனையாக இருந்தாய் சொர்க்கத்தில் உனக்கு என்ன வசதிகள் வேண்டும்?”
“எனக்கு பூமியில் தூக்கமே இல்லை அதனால் ஒரு தலையணை தந்தால் போதும்”
உடனே தரப்பட்டது அதுவும் சந்தோஷமாக போனது
அடுத்த சில நாட்களில் 5 எலிகள் வந்தன, அவற்றிடமும் கடவுள் கேட்டார், ”நாங்கள் பூமியில் பூனைகளிடமும் மனிதர்களிடமும் ஓடியே சலித்து விட்டோம் எங்களுக்கு ரோலர் ஸ்கேட் வேண்டும்”என்றன, அவரும் தர சந்தோஷமாக விடைபெற்றன
சில நாட்களில் கடவுள் பூனையிடம்,”சொர்க்கம் எப்படியிருக்கிறது?” என்றார்.
“மிகவும் அருமை இந்த தலையணை உறங்க அருமையாக இருக்கிறது அதுவும் உணவை ரோலர் ஸ்கேட்டில் அனுப்புகிறீர்களே என்னா க்ரியேட்டிவிட்டி?”
Smile Please
Love,lough To Be Happy
3 Comments
ஷார்ட் அண்ட் ஸ்வீட்...
ReplyDeleteஹி..ஹி... சூப்பர்...
ReplyDeleteபதிவு நச்! நன்றி!
ReplyDeleteDrop Anything