6/2/12

மகாத்மா காந்தி பெண்களுக்காக..!!

மகாத்மா காந்தி அவர்கள் எழுதிய புத்தகத்தில், பெண்களுக்காகச் சொன்ன பிரபல வாசகம் ஒன்று..
நான் பெண்களுக்கு சொல்வது இதுதான்...

உன்னை ஒருவன் பலாத்காரமாக கற்பழிக் முயலும் பொழுது
உனக்கு நான் அஹிம்சையை போதிகக மாட்டேன்!!

அந்த மனித மிருகத்தை எதிர்த்து 
நீ எந்த ஆயுதத்தையும் பிரயோகிக்கலாம்!!

உன்னிடம் ஆயுதம் எதுவும் இல்லாமலிருந்தால்..
இயற்கை உனக்கு தந்திருக்கும் 
பற்களும் நகங்களும் எங்கே போயின!!?

இந்த நிலமையில் நீ செய்கிற கொலையோ.. 
அது முடியாத போது
நீ செய்து கொள்கிற தற்கொலையோ..
ஒரு போதும் பாவம் ஆகாது!!!!

மகாத்மா காந்தி

3 comments:

 1. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வந்தேன்.

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_5.html) சென்று பார்க்கவும்...

  நேரம் கிடைச்சா என் தளம் வாங்க... நன்றி...

  ReplyDelete
 2. நல்லதொரு அறிவுரை - மகாத்மா கூறிய சொற்களை உயர் நீதி மன்ற நீதியரசரும் இதே சூழ்நிலையில் கொலை செய்த குற்ற வழக்கினில் - கூறி - தீர்ப்பளித்திருக்கிறார்.

  ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...