சிம்பு மட்டுமா குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுவாரு நாங்களும் ஆடுவோம்ல..

ஐய்யய்யோ இன்னும் ஐந்து நிமிடம்தான் இருக்கா..? எழுதுடா கைப்புள்ள..

அடப்பாவி பயலே

விட்றா மச்சான் இந்த பொண்ணுங்களே இப்பிடித்தான்..


ஐய்யய்யோ பேய்யி......
நீங்களும் இப்பிடியா..


போடாங்க்க்கோ

மனிதன் நாகரீகம் அடைந்துவிட்டானாம்..



ஹே ஹே நண்பா..


இண்டர்நெட்லதான் இந்த தொல்லன்னா இங்கயுமா?

இதுதான் குள்ளத்தனம்ங்கிறது!!

அடங்கொய்யால கொலைகார பூனை..