1/8/13

அழகோ அழகு-த்ரிஷா,சுனைனா-சமர் வீடியோ பாடல்!

வரவிருக்கும் சமர் திரைப்படத்தில் இடம்பெற்ற "அழகோ அழகு" என்ற முழு வீடியோ பாடல் இணையத்தில் இப்போதே வெளியாகிவிட்டது..! பாடல் கேட்பதற்கும் அழகாத்தான் இருக்கு, பார்ப்பதற்கும் த்ரிஷாவும் சுனைனாவும்
அழகோ அழகு!
 
 by kollytalk

1 comment:

  1. நண்பரே உங்களை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம் ....நேரம் இருந்தால் வந்து பாருங்கள் .....
    http://blogintamil.blogspot.com/2013/01/2518.html

    ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...