11/10/12

மனித இனம் எப்படி தோன்றியது கலக்கல் ஆய்வு!மிஸ்டர்.பீர்பால் செல்வன் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னாள்..

"கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"

குட்டி பீர்பால் செல்வனுக்கு ஒன்றும் புரியவில்லை. மிஸ்டர்.பீர்பால் செல்வனை கேட்டான். அவர் சொன்னார்..

"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"

பீர்பால் செல்வன் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..! திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்..

"என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?

ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..! 


வீடியோவை பாருங்கள் சிரித்து மகிழுங்கள்..

16 comments:

 1. Replies
  1. என பதிவுக்கு நான் கூட ஓட்டு போட மறந்துருவேன்.. ஆனா மறக்காம ஒவ்வொரு பதிவா ஓட்டு போட்றிங்களே நீங்க கிரேட் தனபாலன் சார்!

   Delete
 2. பதிவு நல்லாத்தான் இருக்கு ஆனா அதைவிட
  குரங்கு சேட்டை வீடியோகள் ரொம்ப நல்லா இருக்கு .....

  ReplyDelete
 3. இது நகைச்சுவையா?

  உங்கள் வீட்டுப் பெண்களை வைத்தும் நகைச் சுவை...எழுதலாம்

  ReplyDelete
  Replies
  1. மதங்களையும் மதக்கொள்கைகளையும் கேவலமா சித்தரித்து கிண்டல் பண்ணினா அது உங்களுக்கு இனிக்கும் இது மட்டும் உங்களுக்கு கசக்குதோ?

   அவனவனுக்கு பட்டாத்தான் புரியும்!!

   உங்க சொம்ப தூக்கிட்டு ஓட்றிங்களா எது எங்க ஏரியா புரிஞ்சுதா!!!

   Delete
  2. //உங்கள் வீட்டுப் பெண்களை வைத்தும் நகைச் சுவை...எழுதலாம்//

   அது உங்களைப்போன்றவர்களின் வேலை!அதை ஏன் இங்கு சொல்கிறீர்கள்..!

   Delete
 4. நகைசுவையாக இருந்தாலும் அர்த்தமுள்ள கர்டுத்து பர்டிமாற்றம்.
  மிக்க நன்றி

  ReplyDelete
 5. சூப்பர் ஸ்டோரி நண்பா.. நாம் கூட உங்க ஏரியா தான்

  ReplyDelete
 6. நகைச்சுவையை ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. \\பீர்பால் செல்வனுக்கு \\ ஏனோ தெரியல ஒரு பிரபல பதிவர் பேரு ஞாபகத்துக்கு வருதே!! உள்குத்தோ.........!!

  ReplyDelete
 8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  ReplyDelete

அனானிகளானாலும் வரவேற்கப்படுகிறார்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...